expr:class='"loading" + data:blog.mobileClass' ondragstart='return false' onselectstart='return false'>

தொலைந்து போன காதல்

 photo lunapic_133156905060483_2.gif

மின்னல்களும் இடைபிரிந்து
திசை வழியிறங்கி
உனை தேடுகின்றன - என்
தொலைந்து போன காதலை
மீட்டுக்கொடுப்பதற்காய்....

வருவாயா...?

          
உயிர் பிரியும் தருணம் நெருங்குகையிலும்
உன் வரவுக்காய் காத்திருக்கிறேன்
நீ மட்டும் வரவில்லை 
இறுதிவரை
கழுகுகள் தான் வட்டமிடுகின்றன - என்
பிணம் தின்னும் பேராசையில்

ஈர்ப்பு.


புவியீர்ப்பு கூட உன் விழியீர்ப்பின் முன்
தோற்று தலைகுனிகிறது...